சித்தாண்டி
- மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு வேலைகள்
மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மணிமண்டபத்தை அமைப்பதற்கான உதவிகளை வழங்க
விரும்புவோர் ஆலய நிருவாகத்தினரை தொடர்புகொண்டு உதவிகளை வழங்கமுடியும்.
Home »
» காளிஅம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு பணிகள் தீவிரம்
0 comments:
Post a Comment